10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்|OSC Recruitment 2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker, Security பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுவேலைவாய்ப்பு|10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.40 வயதிற்குட்டபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.18,000/- சம்பாரிக்க தேர்வு எழுத தேவையில்லை.கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.10.2024 முதல் 15.10.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம். 

OSC Recruitment 2024:[Quick Summary]

ஆர்கனிஷேசன் பெயர்ஒருங்கிணைந்த சேவை மையம்
ஜாப் கேட்டகிரிதமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை02 காலியிடங்கள்
தொடக்க தேதி01.10.2024
கடைசி தேதி15.10.2024
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்

OSC Recruitment 2024

பதவிகளின் பெயர் & காலியிட விவரம்: 

பதவிகளின் பெயர் காலியிடம்
1.வழக்கு பணியாளர்(Case Worker) 01 காலியிடம்
2.பாதுகாவலர்(Security) 01 காலியிடம்
OSC Recruitment 2024

வயது வரம்பு:

பதவிகளின் பெயர் வயது
1.வழக்கு பணியாளர்(Case Worker) 21 முதல் 40 வயது வரை
2.பாதுகாவலர்(Security) 21 முதல் 40 வயது வரை
OSC Recruitment 2024

சம்பள விவரம்:

பதவிகளின் பெயர் சம்பளம்
1.வழக்கு பணியாளர்(Case Worker) மாதம் ரூ.18,000/-
2.பாதுகாவலர்(Security) மாதம் ரூ.12,000/-
OSC Recruitment 2024

கல்வித்தகுதி:

1.வழக்கு பணியாளர்(Case Worker)
முதுகலை சமூகப் பணி.

ஒரு வருடத்திற்கு மேலாக குடும்ப ஆலோசனையில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
2.பாதுகாவலர்(Security)
10 வது தேர்ச்சி.

நிர்வாக அமைப்பின் கீழ் ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
OSC Recruitment 2024

தேர்வு செயல்முறை:

1.Short Listing
2.Interview
OSC Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து ஆப்லைனில் 01.10.2024 முதல் 15.10.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
OSC Recruitment 2024

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2024
OSC Recruitment 2024

ஜாப் லொகேஷன் நாகப்பட்டினம்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nagapattinam.nic.in/
OSC Recruitment 2024

 நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட் லிங்க் Click Here
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
அப்ளிகேஷன் லிங்க் Click Here
OSC Recruitment 2024

For More Post Details:

Post NamesApply Last DatesApply Link Click Here
CLC Recruitment 202410/10/2024Apply Link Click Here
Public Relations Office Recruitment 202415/10/2024Apply Link Click Here
BIS Recruitment 202430/09/2024Apply Link Click Here
Public Prosecution Office Recruitment 202415/10/2024Apply Link Click Here
UPSC Recruitment 202408/10/2024Apply Link Click Here
OSC Recruitment 202430/09/2024Apply Link Click Here
CISF  Recruitment 202430/09/2024Apply Link Click Here
CCRT Recruitment 202428/10/2024Apply Link Click Here
Indian Navy Recruitment 202429/09/2024Apply Link Click Here
NIACL Recruitment 202405/10/2024Apply Link Click Here
NLC India Recruitment 202410/10/2024Apply Link Click Here
RRB NTPC Recruitment 202413/10/2024Apply Link Click Here
Canara Bank Recruitment 2024    04/10/2024Apply Link Click Here
SSC Recruitment 202414/10/2024Apply Link Click Here
Arthanareeswarar Temple Recruitment 202404/10/2024Apply Link Click Here
TNPSC Recruitment 202412/10/2024Apply Link Click Here
RRB NTPC Recruitment 202420/10/2024Apply Link Click Here
DHS Recruitment 202430/09/2024Apply Link Click Here
AVNL Recruitment 202405/10/2024Apply Link Click Here
RRB Recruitment 202416/10/2024Apply Link Click Here
SBI Recruitment 202404/10/2024Apply Link Click Here
DHS Recruitment 202430/09/2024Apply Link Click Here
Exim Bank Recruitment 202414/10/2024Apply Link Click Here
TNHRCE Recruitment 202405/10/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments