தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு2024| Apply Now | Don't Miss It

தமிழகத்தில் கலெக்டர் ஆபிஸ்  மூலமாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம்|TN Govt Job|கல்வித்தகுதி Master Degree|தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு |கட்டணம் இல்லை|ஆண் பெண்  அனைவரும் விண்ணப்பிக்கலாம்|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் 20.02.2024 தேதி முதல் 28.02.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் சம்பளம்,வயது வரம்பு,தேர்வு முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.

Notification Details:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வட்டாரத்திற்கு ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது.
இப்பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கிராம வளர்ச்சி பற்றிய படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் இதர தகுதிகளாக தரவுகள் பகுப்பாய்வு,கணினி நுண்ணறிவு மற்றும் விளக்க திறன்,திட்ட மேலாண்மை திறன்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் திறன்,தகவல் தொடர்பு திறன்,பணி முன் அனுபவம்,ஆங்கிலம்,வட்டார மொழிகள் அறிந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .இப்பணியிடம் ஓராண்டிற்கு மட்டும் உரியது .
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட மகமை,2 வது தளம் ,மாவட்ட ஆட்சியரகம்,அரியலூர் 621 704.விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2024 இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜானி ஆ. மேரி ஸ்வர்ணா,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
Collector Office Recruitment 2024

Notification PDF:



Important Dates:

Apply Starting Date: 20.02.2024
Apply Last Date: 28.02.2024
Collector Office Recruitment 2024


Job Location Ariyalur
Official Website https://ariyalur.nic.in/
Collector Office Recruitment 2024

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
Collector Office Recruitment 2024

For More Post Details: 

Post NamesLast DatesApply Link
சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்பினர் பதவிக்கான வேலைவாய்ப்பு07/03/2024Apply Link Click Here
சமூக பாதுகாப்புத்துறையில் Social Worker Member பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 202402/03/2024Apply Link Click Here
சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான வேலைவாய்ப்பு06/03/2024Apply Link Click Here
மாதம் Rs.30,000/- முதல் Rs.40,000/- வரை சம்பளத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு202421/02/2024Apply Link Click Here
ACTREC Recruitment 202407/03/2024Apply Link Click Here
சமூகப் பாதுகாப்பு துறையில் குழந்தை நலக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு 202407/03/2024Apply Link Click Here
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Research Fellow காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு 202409/03/2024Apply Link Click Here
Ramagundam Fertilizers and Chemicals Limited Recruitment 202420/03/2024Apply Link Click Here
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 202427/02/2024Apply Link Click Here
தமிழக சுகாதாரத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 202426/02/2024Apply Link Click Here
Indian Council of Medical Research Recruitment 202408/03/2024Apply Link Click Here
அண்ணா பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு 202426/02/2024Apply Link Click Here
இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு23/02/2024Apply Link Click Here
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு14/03/2024Apply Link Click Here
 ஹூக்ளி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 08 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு202413/03/2024Apply Link Click Here
கவச வாகனங்கள் நிகாம் நிறுவனத்தில் 06 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு202408/03/2024Apply Link Click Here
ECIL Recruitment 202428/02/2024Apply Link Click Here
NIRT Recruitment 202401/03/2024Apply Link Click Here
Child Welfare Committee Recruitment 202401/03/2024Apply Link Click Here
District Child Protection Unit Recruitment 202402/03/2024Apply Link Click Here
 Social Defense Recruitment 202402/03/2024Apply Link Click Here
Child Welfare Committee Recruitment 202402/03/2024Apply Link Click Here
Child Welfare Committee Recruitment 202402/03/2024Apply Link Click Here
FACT Recruitment 202410/03/2024Apply Link Click Here
CUMTA சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 202428/02/2024Apply Link Click Here
மாவட்ட சுகாதார சங்கத்தில் DHS 13 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு29/02/2024Apply Link Click Here
SBI Recruitment 202404/03/2024Apply Link Click Here
Information Public Relation Office Recruitment 202429/02/2024Apply Link Click Here
DCPU Recruitment 202429/02/2024Apply Link Click Here
Ramagundam Fertilizers and Chemicals Ltd (RFCL)|RFCL Recruitment 202414/03/2024Apply Link Click Here
 UPSC Recruitment 202405/03/2024Apply Link Click Here
 KVK Recruitment 202401/03/2024Apply Link Click Here
UPSC Recruitment 202405/03/2024Apply Link Click Here
Indian Army Recruitment 202422/03/2024Apply Link Click Here
Indian Army Recruitment 202422/03/2024Apply Link Click Here
கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 202405/03/2024Apply Link Click Here
CMRL Recruitment 202424/03/2024Apply Link Click Here
NIOT Chennai Recruitment 202411/03/2024Apply Link Click Here
UPSC Recruitment 202429/02/2024Apply Link Click Here
IDBI Recruitment 202426/02/2024Apply Link Click Here
 யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் (URSC) (இஸ்ரோ) வேலைவாய்ப்பு202401/03/2024Apply Link Click Here
TN TRB Recruitment 202415/03/2024Apply Link Click Here
DSSSB Recruitment 202408/03/2024Apply Link Click Here
OCF Recruitment 202428/02/2024Apply Link Click Here
TNMAWS Recruitment 202412/03/2024Apply Link Click Here
திருவள்ளுவர் பல்கலைக்கழகதில் வேலைவாய்ப்பு 202429/02/2024Apply Link Click Here
PNB Recruitment 202425/02/2024Apply Link Click Here
Indian Coast Guard Recruitment 202427/02/2024Apply Link Click Here
 CPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு202426/02/2024Apply Link Click Here
IREL Recruitment 202411/03/2024Apply Link Click Here
தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு202428/02/2024Apply Link Click Here
ITDC Recruitment 202414/03/2024Apply Link Click Here
சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு202404/03/2024Apply Link Click Here
Child Welfare Committee Recruitment 202402/03/2024Apply Link Click Here

Post a Comment

0 Comments